சசிகுமார் Vs சரத்குமார் Vs நிர்மல்குமார்

share on:
Classic

நாநா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

இயக்குனர் நிர்மல்குமார் இயக்கி வரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான நாநா எனற படத்தில் சரத்குமார் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிர்மல் குமார் ஏற்கனவே சலீம் மற்றும் சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது நினைவுகூறதக்கது. நாநா படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க, இவருடன் இணைந்து சரத்குமார் மற்றும் பாரதிராஜா ஆகியோரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பிகே ராம் மோகன் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

Padhmanaban