நடிகை நயன்தாரா கோரிக்கை ஏற்று நடிகர் சங்கத்தில் விசாகா குழு..!

share on:
Classic

நடிகை நயன்தாரா கோரிக்கை ஏற்று நடிகர் சங்கத்தில் விசாகா குழு அமைக்கப்பட உள்ளது.

சமீபத்தில் நடிகர் ராதாரவி ஒரு திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவை அவதூறாக பேசியதற்கு பல்வேறு அமைப்புகளிலிருந்தும் கண்டன குரல் எழுந்தது. இதைதொடர்ந்து நயன்தாரா தென்னிந்திய நடிகர் சங்கத்திடம் விசாகா குழுவை அமைக்கும்படி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, நடிகர் சங்கத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா குழு அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த குழுவின் தலைவராக நாசர் மற்றும் உறுப்பினர்களாக விஷால், கார்த்தி, நடிகைகள் குஷ்பு, ரோகினி, சுஹாசினி ஆகியோர் உள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan