நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மும்முரம்..!

share on:
Classic

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தலில் இந்த முறை, பாண்டவர் அணியும், சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இந்த தேர்தலானது மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இந்த வாக்குப்பதிவானது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan