நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவு...

share on:
Classic

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்தது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தலில் இந்த முறை, பாண்டவர் அணியும், சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தேர்தல் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

News Counter: 
100
Loading...

Ragavan