மீண்டும் நாடோடியான சசிகுமார்...!

share on:
Classic

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த நாடோடிகள்-2 டீசர்

சமுத்திரக்கனி இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த படம் தான் நாடோடிகள். சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா என பலர் நடிப்பில் நட்பை மையப்படுத்தி வெளிவந்த இந்த படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. நாடோடிகள் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்ப இந்த படத்தின் இரண்டாவது பாகமான நாடோடிகள் 2 படம் உருவாகிருக்கு.  சசிகுமார், அஞ்சலி, அதுல்யா என பலர் இந்த படத்தில் நடிச்சிருக்காங்க. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 1மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும் கோலிவுட்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த நாடோடிகள் 2 படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

News Counter: 
100
Loading...

Padhmanaban