குழந்தைகள் விற்பனை வழக்கில் 7 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி..!

share on:
Classic

நாமக்கல் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 7 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குழந்தை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் இடைத்தரகர் செல்வி, ரேகா, நீலா உதவி செவிலியர் சாந்தி, ஓட்டுநர் முருகேசன் ஆகிய 7 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு இரண்டாவது முறையாக ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind