பாஜக ஆட்சி மீது நாராயணசாமி குற்றச்சாட்டு

share on:
Classic

மத்திய அரசோ அல்லது மாநில அரசோ மட்டுமே கல்வி நிறுவனங்களை முழுமையாக நடத்தி விட முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

பெரம்பலூர் தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய பாரதிய ஜனதா ஆட்சியில் சாதாரண மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும், தொழில் வியாபாரிகளுக்கும், தொழிற்சாலை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravind