நிலவிலும் விரைவில் வீடு வாங்கலாம்..நாசாவின் புதிய திட்டம் !

share on:
Classic

புவியில் மனிதர்கள் வாழும் குடியிருப்புகள் போல நிலவிலும் குடியிருப்புகள் அமைக்க நாசா திட்டமிடுவதாக தகவல்.

வரலாற்றில் முதன் முறையாக நிலவின் மறு பக்கத்தில் சாங் இ-4 என்ற விண்கலம் மூலம் ஆய்வு நடத்திய பெருமையை சீனா தேசிய விண்வெளி நிர்வாகம் பெற்றது. மேலும் விண்வெளியில் உயிரினங்கள் வளர முடியுமா ? என்ற ஆராய்ச்சியையும் நடத்தி வருகிறது. நிலவின் மறுபக்கத்தில் ஆராய்ச்சி செய்யும் சீனா விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவில் ஆராய்ச்சியை விரிவுப்படுத்த நாசா திட்டமிட்டுள்ளது.

அதை தொடர்ந்து சந்திரனில் மனிதன் தங்குவதற்கு குடியிருப்பு கட்ட நாசா முடிவு செய்து சீனா விண்வெளி ஆராய்ச்சி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியது. எனவே அதற்கு முன்பாக 2020-ம் ஆண்டில் நாசா சந்திரனுக்கு ரோபோவை அனுப்பி ஆராய்ச்சி செய்ய அனுப்புகிறது.

Image result for china space station moon

News Counter: 
100
Loading...

youtube