செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - நாசா கண்டுபிடிப்பு..!

share on:
Classic

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட பூகம்பத்தை முதல் முறையாக நாஸாவின் இன்சைட் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தை 'மார்ஸ்குவேக்' என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். செவ்வாய் கிரகத்தின் உட்பகுதி நடவடிக்கைகளை ஆராய்வதற்காகவே இன்சைட் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும், பூமியில் ஏற்படும் நிலநடுக்க அளவை வைத்து செவ்வாய் கிரக நிலநடுக்கத்தை கணிக்கவும் முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan