புதிய மக்களவையில் தேசிய மருத்துவ ஆணையம் மசோதா தாக்கல் செய்ய முடிவு...

share on:
Classic

மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் தேசிய மருத்துவ ஆணைய மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் தேசிய மருத்துவ ஆணைய மசோதா, கடந்த 2017-ஆம் ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், மக்களவை கலைக்கப்பட்டதால், இந்த மசோதா காலாவதி ஆகிவிட்ட நிலையில் ஜூன் 17-ஆம் தேதி தொடங்கும் புதிய மக்களவையில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan