ஜீலை 11 : தேசிய பங்குச்சந்தை உயர்வு..!!

share on:
Classic

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 63 புள்ளிகள் அதிகரித்து 11,561 என்ற புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று தொடங்கியது.

நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தின் முடிவில், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிஃப்டி 11,498 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நேர வர்த்தகத்தின் படி நிஃப்டி 63 புள்ளிகள் உயர்ந்து 11,561 புள்ளிகளுடன் தொடங்கியது. 

தேசிய பங்குச்சந்தையில் ஜீல் (ZEEL), டிஆர்ரெட்டி (DRReddy), ஜெ.எஸ்.டபல்யூ (JswSteel), ஹீரோமோடோகோ (HeroMotoco), போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே போல் எஸ் வங்கி (Yes Bank), டைட்டான் (Titan), ஐசிஐசிஐ வங்கி (ICIC Bank), ஐஓசி (IOC) போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan