ஜீலை 17 : ஏற்றம் கண்டது தேசிய பங்குச்சந்தை..!!

share on:
Classic

தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 8 புள்ளிகள் அதிகரித்து 11,670 என்ற புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று தொடங்கியது.

நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தின் முடிவில், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிஃப்டி 11,662 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நேர வர்த்தகத்தின் படி நிஃப்டி 8 புள்ளிகள் உயர்ந்து 11,670 புள்ளிகளுடன் தொடங்கியது. 

தேசிய பங்குச்சந்தையில் யூபிஎல் (UPL), கோடாக் வங்கி (Kodak), ஹெச்சிஎல் (HCL), டெக் மகேந்திரா (Tech Mahindra) போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதேபோல் கெயில் (Gail), காயில் இந்தியா (Coal India), ஓன்ஜிசி (ONGC), ஜேஎஸ்டபல்யூ ஸ்டீல் (Jsw Steel) போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan