5-வது முறையாக ஒடிசா முதல்வராகிறார் நவீன் பட்நாயக்..!!

share on:
Classic

ஒடிசா மாநிலத்தில் நாளை நடக்க உள்ள பிஜூ ஜனதா தளம் கட்சி கூட்டத்தில் நவீன் பட்நாயக் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 74 எம்எல்ஏக்களே போதுமானநிலையில் சட்டமன்றத் தேர்தலில்  பிஜூ ஜனதா தளம் 112 தொகுதிகளில் பெருவாரியாக வெற்றி பெற்று உள்ளது. இந்தநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கூடி நவீன் பட்நாயக்கை 5 ஆவது முறையாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்க உள்ளனர். இதேபோல் மொத்தமுள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜூ ஜனதா தளம் 12 இடங்களிலும் பாஜக 8 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

vinoth