மோசமான நிலையில் நவாஸ் ஷெரிப்..?

share on:
Classic

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவதாக, அவரது மகள் மரியம் தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாய் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகாலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக, நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரிப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

vinoth