முகத்திற்கு அழகு சேர்க்கும் பெண்களே ! கொஞ்சம் கழுத்தையும் கவனிங்க !

Classic

பொதுவாக பெண்கள் முகத்திற்கு செய்யும் எந்த கவனிப்பையும் உடலின் மற்ற பாகங்களுக்கு செய்வது பெரும்பாலும் இல்லை. சிலருக்கு முகம் ஒரு நிறம், கழுத்து ஒரு நிறத்தில் இருக்கும். சந்தேகம் இருந்தால் அருகில் உள்ளவரை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கு காரணம் முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு தராததே. முகத்திற்கு செய்யும் அனைத்து கவனிப்பையும் கழுத்திற்கும் செய்ய வேண்டும். முகத்தில் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து இயற்கை முறை வைத்தியங்களையும்  சற்று கழுத்துக்கும் செய்ய வேண்டும். 

இல்லையெனில் நீங்க  சாப்பிடும்  பழங்களில் ஒரு துண்டினை உங்கள் கழுத்து மற்றும் முகத்தில் தடவ தனியே எடுத்து வைத்து விடுங்கள். கழுத்துல பழத்தை தடவின கச கசனு வருனு தயங்காதீங்க.. சற்று ட்ரை செய்து பாருங்க உங்கள் கழுத்தின் சருமம் முகத்தின் சருமத்திற்கு சமமாக மாறும். அவ்வாறே மீதம் இருக்கும் பழங்களை கை , கால்களிலும் தடவு வர பொலிவு பெரும்

News Counter: 
100
Loading...

sankaravadivu