”அதிமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்”

share on:
Classic

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நினைவிடத்தில் இடம் அளிக்க மறுத்த அதிமுக அரசுக்கு தேர்தலில் மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சென்னை ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

 

News Counter: 
100
Loading...

aravind