நீட் தேர்வு விடைக் குறிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு..?

share on:
Classic

நீட் தேர்வு விடைக் குறிப்புகள் இன்று வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீட் தேர்வானது கடந்த 5ம் தேதி நாடு முழுவதும் 154 நகரங்களில், 2500 மையங்களில் 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வை எழுதினார்கள். இத்தேர்வில், இயற்பியல் வினாக்கள் கடினமாகவும், மற்றவை எளித்தாக இருந்ததாகவும், மேலும் சில மாணவர்கள் அனைத்து கேள்விகளும் நுணுக்கமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், எந்த கேள்விக்கு, எந்த பதில் சரியானது என்ற அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind