குப்பைகளை சுத்தம் செய்யும் 'ட்ராஷ் டேக்' சேலஞ்ச்

share on:
Classic

சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் ட்ராஷ் டேக் என்ற சேலஞ்ச் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

அதன்படி குப்பைகள் நிறைந்த பகுதியில் நின்று எடுத்த புகைப்படத்தையும், அதனை சுத்தம் செய்த பின் எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். ஐஸ் பக்கெட், டென் இயர்ஸ் சேலஞ்ச் போன்ற பொழுதுபோக்கு சவால்களுக்கிடையே, தூய்மையை மையப்படுத்தி கொண்டு வரப்பட்டுள்ள இந்த சேலஞ்சுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

 

News Counter: 
100
Loading...

vinoth