தேர்தலில் வாக்களித்த புதுமண தம்பதிகள்..!!

share on:
Classic

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட கையேடு கைட்டியோடு வாக்களித்த புதுமண தம்பதிகள்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பைநாயக்கர் பட்டியை சார்ந்தவர்கள் சுபாஷ் மற்றும் பிரியா. இவர்கள் இருவரும் இன்று காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் நாட்டின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று திருமண முடிந்த கையோடு அப்பைநாயக்கர்பட்டி பகுதியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan