புதிய இ-காமர்ஸ் விதிகள் பின்னடைவை ஏற்படுத்தும் - வால்மார்ட்

share on:
Classic

இந்தியாவின் புதிய இ-காமர்ஸ் விதிகள் பல நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக வால்மார்ட் அமெரிக்க அரசிடம் தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம் ஃபிளிப்கார்ட்டை 16 பில்லியன் டாலருக்கு வாங்கிய வால்மார்ட் நிறுவனம், இந்தியாவின் புதிய அன்னிய நேரடி முதலீட்டு விதிகள் பல நிறுவனங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக அமெரிக்க அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் அமல்படுத்தப்பட்ட விதிகள், ’பங்கு வட்டி’ (equity interest) கொண்ட நிறுவனங்களின் வழியாக அதன் தயாரிப்புகளை விற்பனை செய்வதைத் தடைசெய்ததாகவும், இந்த கொள்கை  வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பாகுபாடு காட்டிவருவதாகவும், இந்தியாவில் உள்ள சிறிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இல்லை என்றும் வால்மார்ட் தெரிவித்துள்ளது. 

News Counter: 
100
Loading...

udhaya