வங்கிகளின் புதிய ’FD’ வட்டி விகிதம் என்ன..?

share on:
Classic

வங்கிகளில் ரூ. 2 கோடிக்கு கீழ் செலுத்தப்படும் தொகைகளின் புதிய வட்டி விகிதம்.

5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் நிலையான வைப்புக் கணக்குகளுக்கு 80C பிரிவின் கீழ் வருமான வரி சலுகைகள் வழங்கப்படுகின்றன. நிலையான வைப்பு தொகை என்பது உத்தரவாதமாக திரும்பவும் கிடைக்க கூடிய நிதியாகும். 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நிலையான வைப்புக் கணக்குகளில் பணம் முதலீடு செய்யலாம். பொது மக்களுடன் ஒப்பிடுகையில் மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகளில் கூடுதல் வட்டி விகிதத்தை பெறுகின்றனர். கடந்த வாரம், தனியார் வங்கிகளான HDFC வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி தங்கள் நிலையான வைப்பு வட்டி விகிதத்தில் திருத்தம் செய்துள்ளனர்.                

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), பஞ்சாப் நேஷனல் வங்கி  (PNB), கொடக் மஹிந்திரா வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றின் நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டி விகிதங்களை இபோது பார்க்கலாம்.       

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI):
நிலையான வைப்புக் கணக்குகளில் ரூ. 2 கோடிக்கு கீழ் செலுத்தியவர்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள்.

காலம்
பொது மக்கள் (% p.a.)
மூத்த குடிமக்கள் (% p.a.)
7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை
5.75 6.25
46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை
6.25 6.75
180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 6.35 6.85
211 நாட்கள் முதல் 1 ஆண்டு வரை
6.4 6.9
1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை
7 7.5
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை
6.75 7.25
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை
6.7 7.2
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை
6.6 7.1

 

   

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB):

2019 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி முதல் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தவர்களுக்கு அளிக்கப்படும் ’FD’ வட்டி விகிதங்கள். 

காலம் பொது மக்கள் (% p.a.)
மூத்த குடிமக்கள் (% p.a.)
7 முதல் 14 நாட்களுக்கு
5.75 6.25
15 முதல் 29 நாட்களுக்கு
5.75 6.25
30 முதல் 45 நாட்களுக்கு
5.75 6.25
46 முதல் 90 நாட்களுக்கு 6.35 6.85
91 முதல் 179 நாட்களுக்கு 6.35 6.85
111 நாட்களுக்கு 6.5 7
180 முதல் 270 நாட்களுக்கு 6.35 6.85
222 நாட்களுக்கு 6.6 7.1
271 நாட்கள் முதல் 1 வருடம் வரை 6.35 6.85
333 நாட்களுக்கு 6.95 7.45
1 வருடம் 7 7.5
555 நாட்களுக்கு 6.85 7.35
1 ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை
6.75 7.25
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை 6.25 6.75
5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.25 6.75

 

கோடக் மஹிந்திரா வங்கி:

ரூ. 2 கோடிக்கு கீழ் செலுத்தியவர்களுக்கு ஜூன் 6, 2019-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் ’FD’ வட்டி விகிதங்கள். 

காலம் பொது மக்கள் (% p.a.) மூத்த குடிமக்கள் (% p.a.)
7 - 14 நாட்களுக்கு
3.50 4.00
15 - 30 நாட்களுக்கு
4.00 4.50
31 - 45 நாட்களுக்கு 5.00 5.50
46 - 90 நாட்களுக்கு 5.50 6.00
91 - 120 நாட்களுக்கு 6.00 6.50
121 - 179 நாட்களுக்கு  6.25 6.75
180 நாட்களுக்கு  6.40 6.90
181 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை
6.50 7.00
270 நாட்களுக்கு 6.50 7.00
271 நாட்கள் முதல் 363 நாட்கள் வரை 6.75 7.25
364 நாட்களுக்கு 7.00 7.50
365 நாட்கள் முதல் 389 நாட்கள் 7.10 7.60
390 நாட்கள் 
7.20 7.70
391 நாட்கள் முதல் 23 மாதங்களுக்குள்
7.20 7.70
23 மாதங்களுக்கு 7.20 7.70
23 மாதங்கள் 1 நாள் முதல் 2 ஆண்டுகளுக்குள்
7.20 7.70
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்குள்
7.10 7.60
3 ஆண்டுகளுக்கு மேல் 4 ஆண்டுகளுக்குள்
7.00 7.50
4 ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகளுக்குள் 6.75 7.25
5 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்குள் 6.50 7.00

ஹெச்.டி.எப்.சி வங்கி:

ஜூன் 6, 2019-ம் ஆண்டு முதல் ரூ. 2 கோடிக்கு கீழ் செலுத்தியவர்களுக்கு அளிக்கப்படும் ’FD’ வட்டி விகிதங்கள். 

காலம் பொது மக்கள் (% p.a.) மூத்த குடிமக்கள் (% p.a.)
7 - 14 நாட்களுக்கு
3.50 4.00
15 - 29 நாட்களுக்கு 4.25 4.75
30 - 45 நாட்களுக்கு 5.75 6.25
46 - 60 நாட்களுக்கு 6.25 6.75
61 - 90 நாட்களுக்கு 6.25 6.75
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை 6.25 6.75
6 மாதங்கள் 1 நாள் முதல் 6 மாதங்கள் 3 நாட்கள் வரை
6.75 7.25
6 மாதங்கள் 4 நாட்களுக்கு 6.75 7.25
6 மாதங்கள் 5 நாட்கள் முதல் 9 மாதங்கள் வரை  6.75 7.25
9 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் 3 நாட்கள் வரை 7.10 7.60
9 மாதங்கள் 4 நாட்களுக்கு 7.10 7.60
9 மாதங்கள் 5 நாட்கள் முதல் 9 மாதங்கள் 15 நாட்கள் வரை
7.10 7.60
9 மாதங்கள் 16 நாட்களுக்கு
7.10 7.60
9 மாதங்கள் 17 நாட்கள் முதல் 1 வருடத்திற்குள்
7.10 7.60
1 வருடம்
7.30 7.80
1 ஆண்டு 1 நாள் முதல் 1 ஆண்டு 3 நாட்கள் வரை
7.30 7.80
1 ஆண்டு 4 நாட்களுக்கு 7.30 7.80
1 ஆண்டு 5 நாட்கள் முதல் 1 ஆண்டு 15 நாட்கள் வரை 7.30 7.80
1 ஆண்டு 16 நாட்கள் வரை
7.30 7.80
1 ஆண்டு 17 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை
7.30 7.80
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 15 நாட்கள் வரை 7.40 7.90
2 ஆண்டுகள் 16 நாட்களுக்கு 7.40 7.90
2 ஆண்டுகள் 17 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை 7.40 7.90
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை
7.25 7.75
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 8 ஆண்டுகள் வரை
6.50 7.00
8 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை 6.50 7.00

ஐசிஐசிஐ வங்கி:
 

ரூ. 2 கோடிக்கு கீழ் செலுத்தியவர்களுக்கு மார்ச் 7,  2019-ம் ஆண்டு முதல் ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ’FD’ வட்டி விகிதங்கள்.

காலம் பொது மக்கள் (% p.a.) மூத்த குடிமக்கள் (% p.a.)
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை
4 4.5
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை 4.25 4.75
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை 5.5 6
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை 6 6.5
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை 6.25 6.75
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை 6.25 6.75
121 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை 6.25 6.75
185 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை 6.5 7
290 நாட்கள் முதல் 1 வருடம் வரை
6.75 7.25
1 ஆண்டு முதல் 389 நாட்கள் வரை
6.9 7.4
390 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை 7.1 7.6
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை
7.5 8
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை
7.25 7.75
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை
7 7.5
5 வருடங்கள் வரி சேமிப்பகம் FD (அதிகபட்சம் ரூ. 1,50,000 வரை) 7.25 7.75

 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு நிலையான வைப்புக் கணக்குகளுக்கு 80C பிரிவின் கீழ் வருமான வரி சலுகைகளை பெறலாம். 

News Counter: 
100
Loading...

udhaya