புதிய மைல்கல்லை எட்டியது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு..!!

share on:
Classic

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் சந்தை மதிப்பில் அதிக வளர்ச்சி அடைந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு தற்போதைய சந்தை மதிப்பு 1 ட்ரில்லியன் டாலர்களை கொண்டுள்ளது. இதற்கு முன்னர் ஆப்பிள் நிறுவனம் மற்றும் அமேஷான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களே எட்டியிருந்தன. தற்போது நான்காவது காலாண்டில் மட்டும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானம் 14 சதவீதம் எனும் எதிர்பாராத வளர்ச்சியை எட்டியிருந்தது அதாவது 30.6 பில்லியன் டாலர்களாக காணப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan