சவுதி அரேபிய குடியுரிமை பெறுவதற்கு புதிய திட்டம் 

share on:
Classic

சவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் நிரந்த குடியுரிமை பெற 8 லட்சம் ரியால் அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், ஓராண்டுக்கு மட்டும் சவுதி அரேபியாவில் வசிக்க, 19 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. தற்போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த ஒரு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind