புதிய Toyota Camry... விற்பனைக்கு ரெடி..!

share on:
Classic

புதிய ரக Toyota Camry கார்கள் வரும் ஜனவரி 18 முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Toyota Camry கார் உலகத்தில் 8வது தலைமுறையாகவும், புதிதாக களம் இறங்கிய ஆடம்பரமான sedan ரக கார்களில் 4வது தலைமுறையாகவும் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. மேற்படுத்தப்பட்ட கலப்பின இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது. இதனால் Skoda Superb மற்றும் Honda Accord கார்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கார்கள் சிறிய அளவு ஆடம்பர கார்களான  Mercedes-Benz CLA மற்றும் Audi A3 போன்ற கார்களுக்கும் போட்டியாக அமைகிறது. இந்தியாவில் இம்மாதிரியான கார்களுக்கு GST 48 சதவீதம் என்பதால் இதன் விலை 40 இலட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கண் கவரும் தொழில் நுட்பங்களுடன் உருவாக்கபட்டுள்ளதால் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

News Counter: 
100
Loading...

youtube