கருத்துக் கணிப்புகளில் இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் முன்னிலை..!

share on:
Classic

இங்கிலாந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை வெற்றிகரமாக செய்து முடிக்க இயலாத நிலையில் பிரதமர் தெரசா மே பதவி விலகுவதாக அறிவித்துவிட்டார். இதனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி புதிய பிரதமரை தேர்வு செய்கிறது. இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு முன்னாள் வெளியுறவு அமைச்சர் போரிஸ் ஜான்சனுக்கும், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெராமி ஹண்டுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan