வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் நிக் கிரிகியோஸ்

share on:
Classic

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நிக் கிரிகியோஸ் கோப்பையை கைப்பற்றினார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் நிக் க்ரிகியோசுடன் ரஷ்யாவின் மெத்வடேவ் மோதினார். முதல் செட் ஆட்டத்தை கைப்பற்ற இரு வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 7 - 6 என்ற கணக்கில் முதல் செட்டை நிக்கிரிகியோஸ் வென்றார்.

இரண்டாவது செட் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய கிரிகியோஸ் 7 - 6 என்ற அதே கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி கோப்பையை உச்சி முகர்ந்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind