ஜெர்மனி, ஸ்வீடன் செல்கிறார் நிர்மலா சீத்தாராமன்

share on:
Classic

நிர்மலா சீத்தாராமன் இன்று முதல் 4 நாள் அரசுமுறைப்பயணமாக ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளுக்கு செல்கிறார்.

மத்திய பாதுகாப்புத்துறை நிர்மலா சீத்தாராமன், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இன்று முதல் 4 நாட்களுக்கு இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் அவர், ஜெர்மனி, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கிறார்.

News Counter: 
100
Loading...

aravind