"எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல" கமலுக்கு பிரதமர் மோடி பதில்..!

share on:
Classic

எந்தவொரு இந்துவும் தீவிரவாதி அல்ல என கமலின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.

அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என்று கூறியிருந்தார். இதைதொடர்ந்து இந்துக்கள் குறிந்து அவதூறு கருத்து கூறியதாக கமல்ஹாசன் மீது பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனுக்களை அளித்துள்ளனர். இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதி அல்ல, அப்படி ஒரு பயங்கரவாதி இருப்பின் அவர் நிச்சயம் இந்துவாக இருக்க முடியாது என கூறியிருக்கிறார்.

 

News Counter: 
100
Loading...

aravind