மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை - செங்கோட்டையன்

share on:
Classic

தமிழகத்தில் மாணவர்கள் இல்லாத பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அசோக்நகரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் இல்லாத பள்ளிகள், தற்காலிகமாக நூலகமாக செயல்படும் என்றும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

News Counter: 
100
Loading...

Ragavan