அரசிடமிருந்து தனிப்பட்ட அழுத்தம் தரப்படவில்லை - அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர்

share on:
Classic

தனக்கு அரசிடமிருந்து எந்த விதமான அழுத்தமும் இல்லை என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

கிண்டி பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டு 225-வது ஆண்டு விழாவையொட்டி புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த பின் பேசிய துணை வேந்தர் சூரப்பா, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசிடமிருந்து எந்த தனிப்பட்ட அழுத்தமும் தனக்கு தரப்படவில்லை எனவும் அவர் உறுதியளித்தார்.

News Counter: 
100
Loading...

Ragavan