வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டி இல்லை..!

share on:
Classic

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக மோடி களமிறங்குகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக அஜய் ராய் எனபவரை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் இதே வாரணாசி தொகுதியில் மோடி எதிர்த்து போட்டியிட்டு அஜய் ராய் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind