சென்னையில் மொபைல் மூலம் டிவி, வாசிங் மெசின் என அனைத்தையும் வாடகைக்கு எடுக்கலாமா?

share on:
Classic

பர்னிசர்கள், அப்லையன்சுகளை வாடைக்கு எடுக்கலாமா? என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கிரீர்களா?

ஆம் தற்போது சென்னை போன்ற முக்கிய நகரங்களில் கட்டில், பெட், பிரிட்ஜ், டேபில், மைக்ரொ வேவ் அவன், சேர், சோபா என அனைத்து வீட்டிற்க்கு தேவையான பர்னிசர்கள், எலெக்ட்ரானிக் சாதனங்கள் உள்ளிட்டவைகளை நாம் பர்லென்கோ (Furlenco) என்ற மொபைல் ஆப் கொண்டு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு எடுக்கலாம். 

  • நான் தற்காலிகமாக தான் இங்கு வசிப்பதால் பொருட்கள் வாங்க பணம் செலவு செய்ய வேண்டாம் என்று நினைப்பவர்களும், அவசர தேவை என்று நினைப்பவர்களும் இதன் மூலம் பயனடையலாம்.
  • மேலும் சென்னையில் வீட்டு விழாக்கள் வைத்திருப்போருக்கும் இது மிகவும் பயன்படும். 
  • உதாரணமாக சென்னையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் தங்களது ஆடையை துவைக்க ஒரு நாள் எடுத்துக்கொள்கின்றனர். சிலர் வாசிங் நிறுவனங்களிடம் கிலோவிற்கு இவ்வளவு என கொடுக்கின்றனர். ஆனால் இந்த ஆப் மூலம் மாததிற்க்கு 1099 ரூபாய் செலுத்தி வாசிங்ம் மெசினையே பெற்றுக்கொள்ளாம். ஒரு வீட்டில் ஐந்து நண்பர்கள் வசிக்கும்பட்சத்தில் சேர் செய்தால் பணம் மிச்சம் தானே.
  • அவர்கள் குறிப்பிட்ட தோகைக்குள் Tax உள்ளிட்டவைகளும் அடங்கும்.
  • Furlenco எனும் இந்த ஆப் மூலம் ஆர்டர் செய்தால் உங்கள் வீட்டிற்கே  நீஙகள் ஆர்டர் செய்தவை 72 மணி நேரத்திற்குள் டெலிவரி செய்யப்படுகிறது.

News Counter: 
100
Loading...

sasikanth