ஆளுநரை குறைக்கூறி காலத்தை கழித்து விட்டார் முதலமைச்சர் நாராயணசாமி - ரங்கசாமி குற்றச்சாட்டு

share on:
Classic

 என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 9வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் நாராயணசாமியை என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக என்.ஆர்.காங்கிரஸ் நிறுவனர் ரங்கசாமி கூறியுள்ளார். என்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆரம்பித்து 9 ஆண்டு விழாவை கொண்டாடிய அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். முதலமைச்சர் நாராயணசாமி ஆளுநரை குறைக்கூறி காலத்தை கழித்து விட்டதாக ரங்கசாமி சாடினார்.

News Counter: 
100
Loading...

aravind