இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று நியூசிலாந்து பேட்டிங் தேர்வு..!

share on:
Classic

டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி இந்திய அணிக்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

மான்செஸ்டர் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி நியூஸிலாந்து அணியுடன் பலப்பரிட்சையில் ஈடுபட உள்ளது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் குல்தீப்க்கு பதிலாக சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை உலகக்கோப்பை போட்டிகளில் இரு அணிகளும் 8 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 4-ல் நியூசிலாந்து அணியும் 3-ல் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. நி யூஸிலாந்து அணியில் டீம் சவுதிக்கு பதிலாக லாக்கி பெர்குசனே களமிறக்கப்படுகிறார்.

News Counter: 
100
Loading...

Saravanan