ஒடிசா: 5வது முறையாக முதலமைச்சராகும் நவீன் பட்னாயக்..!!

share on:
Classic

112 இடங்களை வென்று, ஒடிசாவில் 5-வது முறையாக நவீன் பட்னாயக் முதலமைச்சராகிறார்.

ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள கட்சி 112 இடங்களை வென்றுள்ளது. இதன்முலம் ஒடிசாவில் 5வது முறையாக நவீன் பட்னாயக் முதலமைச்சராகிறார். இத்தேர்தலில் பாஜக 23 இடங்களையும், காங்கிரஸ் 9 இடங்களையும் கைப்பற்றினர். மேலும், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஒரு சுயேட்சை வேட்பாளர் தலா ஒரு தொகுதி வென்றுள்ளனர்.

News Counter: 
100
Loading...

Ragavan