ரூ3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல்..!!

share on:
Classic

குஜராத்தில் ரூ.3.5 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதில் 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

குஜராத் மாநிலம், நவ்சாரி பகுதியைச் சேர்ந்த பிலிமோரா கிராமத்தில், மூன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 4 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து 13 ஆயிரத்து 432 ரூபாய் மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 43 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளும், காரும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

News Counter: 
100
Loading...

vinoth