ஒன் பிளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் 14-ம் தேதி அறிமுகம்..!

share on:
Classic

ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 7 சீரிஸ் வகை ஸ்மார்ட் போன்களை மே 14 தேதி அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. 

பெங்களூருவில் நடைபெறும் இந்த அறிமுக விழாவில் இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. எனினும் இந்த ஸ்மார்ட் போன்கள் 5 ஜி தொழிற்நுட்ப வசதி கொண்டதாக இருக்கும் என தகவல் பரவினாலும், அதனை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை. இதனால், ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் சிறப்பு அம்சங்கள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

News Counter: 
100
Loading...

aravind