தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 11-ம் கட்ட விசாரணையை தொடங்கியது ஒருநபர் ஆணையம்

share on:
Classic

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஒருநபர் ஆணையம் நேற்று 11-வது கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது கடந்த ஆண்டு மே மாதம்22ம்தேதி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, ஒய்வு பெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையில் ஒருநபர் குழு விவாசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையம் இதுவரை 10 கட்ட விசாரனை நடத்தி  355 பேரிடம் விசாரனை நடத்திஉள்ளது. இந்நிலையில் 11 ம் கட்ட விசாரனை நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த விசாரனையில் மொத்தம் 24 பேரிடம் விசாரனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind