தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு

share on:
Classic

தர்ணாவில் ஈடுபட்டுள்ள மம்தா பானர்ஜிக்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அவருடன் காங்கிரஸ் தோளோடு, தோள் நிற்பதாகவும் கூறியதாக பதிவிட்டுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தில் நிகழும் சம்பவங்கள் மோடி மற்றும் பாஜக இந்திய அமைப்புகள் மீது நடத்தும் கடுமையான தாக்குதல்களில் பகுதி என்றும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்த பாசிச படைகளை வீழ்த்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind