பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பயணிக்க 1.25 லட்சம் பேர் முன்புதிவு

share on:
Classic

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.25 லட்சம் பேர் முன்புதிவு செய்துள்ளனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்குகிறது. சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,275 தினசரி பேருந்துகளுடன்இ ஜனவரி 11 முதல் 14ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு 5,163 கூடுதல் சிறப்பு பேருந்துகள் என ஒட்டுமொத்தமாக 14,263 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அரசு பேருந்துகளில் பயணிக்க இதுவரை 1.25 லட்சம் பேர் முன்புதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு டிக்கெட் கட்டணமாக ரூபாய் 6,08,82,000 கிடைத்துள்ளது.

News Counter: 
100
Loading...

sasikanth