அமெரிக்காவில் விமான விபத்து : 10 பேர் உயிரிழப்பு

share on:
Classic

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட விமான விபத்தில், 10 பேர் உயிரிழந்தனர். 

டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் (Dallas) நகரில் உள்ள விமான தளத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. அப்போது எதிர்பாராத வகையில், அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind