இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கலங்கள்... நியூசிலாந்தில் மீண்டும் அதிர்ச்சி...!

share on:
Classic

நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில் 51 பைலட் இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுக்கியுள்ளன. 

80 முதல் 90 வரையிலான பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றில் 30 முதல் 40 திமிங்கலங்கள் தாமாகவே மீண்டும் கடலுக்குள் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கரை ஒதுங்கிய 51 திமிங்கலங்கள் கடற்கரைக்கு அருகிலேயே புதைக்கப்பட்டன. திமிங்கலனின் இறப்புக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை.

 

News Counter: 
100
Loading...

aravind