வாக்குச் சாவடிகளில் 15,939 போலீஸார் பாதுகாப்பு பணியில் நியமனம் - சத்யபிரத சாகு

share on:
Classic

4 சட்டப்பேரவை தொகுதிகளில் 5939 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 4 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குச் சாவடிகளுக்கான பாதுகாப்பு பணி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கமளித்தார். 

இதில் 15,939 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். அதேபோல் நான்கு தொகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் 5508 தேர்தல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind