இயக்குநர் பா.ரஞ்சித் சூர்யாவுக்கு பாராட்டு..!

share on:
Classic

புதிய கல்விக்கொகை குறித்த நடிகர் சூரியாவின் கருத்தை வரவேற்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து அண்மையில் பேசிய நடிகர் சூரியா கிராமப்புற மாணவர்கள் கல்வி எதிர்காலத்தில் பாதிக்கக்கூடும் என கருத்து தெரிவித்தார். நடிகர் சூர்யாவின் கருத்துக்கு தமிழிசை சவுந்திரராஜன், எச். ராஜா உள்ளிடோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், புதியகல்வி கொள்கை பற்றி சூர்யாவின் கருத்தை தான் வரவேற்பதாகவும் இன்றைய கல்விச்சூழலில் மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளதாகவும் இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டு தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan