பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து..!

share on:
Classic

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர் மோடியிடம் இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று வலியுறுத்தினார். பிரதமர் மோடியுடன் பணியாற்ற காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan