இந்திய பக்தர்களுக்கு விசா அளிக்க மறுப்பு..பாகிஸ்தானுக்கு கண்டனம்..!

share on:
Classic

இந்திய பக்தர்களுக்கு பாகிஸ்தான் அரசு விசா வழங்காததற்கு வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. 

ஜூன் 7 ஆம் தேதி பாகிஸ்தானில் நடந்த சாகிதிஜோர் மேளாவில் பங்கேற்க இந்திய பக்தர்கள் 87 பேருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ள இந்திய அரசு, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பாகிஸ்தான் செயல்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளது. மேலும் பக்தர்களுக்கு தடையின்றி விசா வழங்கவும் வலியுறுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind