நீண்ட போரட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்த்தியது பாகிஸ்தான்.....

share on:
Classic

நீண்ட போரட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் முதல் விக்கெட் வீழ்த்தியது பாகிஸ்தான்.....

பாகிஸ்தான் இந்திய அணிகள் இடையேயான ஆட்டம் மான்செஸ்டர் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வரும் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர்களாக இந்திய அணியின் ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். அவர்கள் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், அதன் விளைவாக இந்திய அணியின் ஸ்கோர் படிப்படியாக உயர்ந்தது. இந்நிலையில் ரோஹித் 38 பந்துகளில் தனது அரை சத்தை நிறைவு செய்தார். பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்த திணறி வந்த நிலையில், ராகுல் 78 பந்துகளுக்கு 57 ரன்கள் சேர்த்து சோயிப் மாலிக் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ராகுல் வெளியேறியதை அடுத்து கோலி களமிறங்கியுள்ளார். 

News Counter: 
100
Loading...

Saravanan