பாஜக அளிக்கும் விருந்தில் பங்கேற்க டெல்லி சென்றடைந்தார் முதலமைச்சர் பழனிசாமி 

share on:
Classic

பாஜக தலைவர் அமித்ஷா கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு அளிக்க உள்ள விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு  ஒரு விருந்தளித்து ஆலோசனை நடத்த உள்ளார். டெல்லியில் அமித்ஷா அளிக்கும் விருந்தில் கூட்டணிக் கட்சியான அதிமுக சார்பில், கலந்துகொள்ள இன்று காலை டெல்லி புறப்பட்ட முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றடைந்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind