முதலமைச்சர் பழனிசாமி யுகாதி திருநாள் வாழ்த்து

share on:
Classic

முதலமைச்சர் பழனிசாமி, யுகாதி திருநாளையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மலரும் இப்புத்தாண்டு  அனைவரது வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் வழங்கும் ஆண்டாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு தனது மனமார்ந்த யுகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind