டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் பப்பாளி இலைச் சாறு !

Classic

புதிதாகப் பறித்த பப்பாளி இலையில் உள்ள காம்புகளை அகற்றி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மில்லி வீதம் நாள் ஒன்றுக்கு 4 முறை அருந்த வேண்டும். 

இவ்வாறு அருந்தினால் 5 நாட்களில் காய்ச்சல் தணிந்து விடும். காய்ச்சல் தணிந்த பிறகும் இதனை மேலும் 2 நாட்களுக்கு அருந்த வேண்டும். 

பப்பாளி இலைச் சாறு வீட்டில் தயாரிக்கப்படும் பாரம்பரிய மருந்தாகும். 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu